;
Athirady Tamil News

முல்லைத்தீவில் மார்பு நோய் சிகிச்சை நிலையம் முதலமைச்சரால் திறந்து வைப்பு…!! (படங்கள்)

0

முல்லைத்தீவு உண்ணாபுலவு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையம் கட்டட தொகுதி இன்று (06.03) காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் க வி விக்னேஸ்வரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது

உலக காசநோய் மற்றும் மலேரியா தடுப்பு நிதியத்தில் இருந்து வழங்கப்பட்ட 23 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட இந்த மார்பு நோய் சிகிச்சை நிலைய திறப்பு விழா நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க வி விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி சிவமோகன் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ கமலேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் வைத்தியர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் நன்லன்விரும்பிகலென பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*