;
Athirady Tamil News

பிரான்ஸில் மகனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு நேர்ந்த சோகம்..!!

0

பிரான்ஸில் ஆற்றில் விழுந்த மகனை காப்பாற்றும் முயற்சியில் தாய் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் Valloire-ல் தான் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நண்பகல் நடந்துள்ளது.அங்குள்ள ஆற்றங்கரையில் குறித்த 11 வயது மகனும், அவன் தாயும் நின்றிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மகன் ஆற்றில் விழுந்துள்ளான்.

இதையடுத்து மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்த தாய் அவனை காப்பாற்றியுள்ளார். 1em;”>ஆனால் துரதிஷ்டவசமாக அந்த தாய் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

அவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 19 =

*