;
Athirady Tamil News

ரயில் சேவையில் தாமதம்..!!

0

ராகம – க​ணேமுள்ள ரயில் பாதையில் புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்ததால் அப்பகுதி ஊடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் புறக்கோட்டை வரையான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 2 =

*