;
Athirady Tamil News

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் திடீர் முடிவு…!!

0

நுகேகொடையில் நாளைய தினம் நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பேரணி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

தரனாகம குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் நாளை நடைபெற உள்ளதாலும், நாட்டில் தற்போது நிலவும் அசாரதாரண சூழ்நிலை காரணமாகவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*