;
Athirady Tamil News

எரியுண்ட நிலையில் ஒருவர் பலி…!!

0

பல்லம, திபிரிகொல்ல பகுதியில் நபரொருவர் எரியுண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்து குப்பைகளை எரித்த போது எரிந்துகொண்டிருந்த குப்பையில் தவறுதலாக விழுந்தே அவர் எரியுண்டு உயிரிழந்துள்ளார்.

67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகள் இன்று (07) நடைபெற உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − five =

*