;
Athirady Tamil News

நாளை முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறையில்..!!

0

பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து நாளை (08) முதல் மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறை இடம்பெறவுள்ளது.

பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து ராஜகிரிய மேம்பாலம் ஊடாக ஆயுர்வேத வைத்தியசாலை சந்தி வரையிலும் பொரளை சந்தி வழியாக மேலதிக வீதி நிரல்களை நடைமுறைப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இது நாளை (08) முதல் வார நாட்களில் காலை 6.30 இலிருந்து காலை 9.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் ஹிமந்த ஜயலத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 1 =

*