;
Athirady Tamil News

நபர் ஒருவர் கிளிநொச்சியில் அடித்து கொலை…!! (படங்கள்)

0

நபர் ஒருவர் கிளிநொச்சியில் இனந்தெரிமாத நபர்களால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமட்க்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் இன்று சிகச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கிறது.

குறித்த நபரின் உறவினர்கள் கனடாவில் வாழ்வதாகவும், கிளிநொச்சி செல்வாநகரில் அவரது காணியை பார்வையிட அடிக்கடி வந்து போவதாகவும், அவ்வாறு கில தினங்களிற்கு முன் வந்தபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் உள்ளது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 17 =

*