;
Athirady Tamil News

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு திகதி அறிவிப்பு…!!

0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி குறித்த நிகழ்வு நடைபெறும் என யாழ் பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்த நிலையில், அது தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டிருந்தது.

பட்டமளிப்பு விழாவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் 29 ஆம் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*