;
Athirady Tamil News

கண்டி – மறுஅறுவித்தல் வரை பாடசாலைகள் மூடப்படும்…!!

0

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிலவும் நிலமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 20 =

*