;
Athirady Tamil News

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்;நிலவரம் நிகழ்ச்சியில் ஆராய்வு…!!

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகள், காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் இவ்விரண்டு தினங்களாக இடம்பெற்றன.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் நிலை தொடர்பாக இன்றைய நிலவரம் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் அ.நிக்ஸன் மற்றும் ஊடகவியலாளர் டார்ஷனி புஷ்பராஜ் ஆகியோர் ஆராய்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*