;
Athirady Tamil News

மறைந்த “புளொட்” தோழர் மூர்த்தியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று Londonல் இடம்பெற்றது.. (படங்கள் & வீடியோ)

0


மறைந்த “புளொட்” தோழர் மூர்த்தியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று Londonல் இடம்பெற்றது.. (படங்கள் & வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) முன்னாள் படைத்துறைச் செயலர் தோழர் கண்ணனின் மெய்ப்பாதுகாவலராக, புதிய பாதை இதழில் எழுத்தாளராக, பல மட்டங்களில் தோள் கொடுத்த தோழர் மூர்த்தியின் இறுதி அஞ்சலியில் கழக (புளொட்) பிரித்தானியக்கிளைத் தோழர்கள் பங்கெடுத்தனர்.

மலர்வளையம் வைத்தும், த.ம.வி.கழக கொடி போர்த்தும் இறுதி மரியாதை செய்யப்பட்டது.

இதில் உரையாற்றிய பிரித்தானியக்கிளை பொறுப்பாளர் தோழர் போல்சத்தியநேசன்.. ”மறைந்த தோழர் மூர்த்தி,ஒரு விடுதலைப் போராளி, “மகன், நண்பன், கணவன்” என பல பாத்திரங்களையும் வகித்தவர்,

தனது வாழ்க்கையை ஜதார்த்த பூர்வமாகவும், அர்த்தபூர்வமாகவும் அணுகி, சிறப்பாக வாழ்ந்தவர்,

இன்றய உணர்ச்சி பூர்வமான சூழலில், கடினமாக இருப்பினும், அவரது வாழ்க்கையை கொண்டாடுவோம்” என குறிப்பிட்டார்.

தகவல் & படங்கள்… “அதிரடி”யின் பிரித்தானிய நிருபர்.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) முன்னாள் படைத்துறைச் செயலர் தோழர் கண்ணனின் மெய்ப்பாதுகாவலராக, புதிய பாதை இதழில் எழுத்தாளராக, பல மட்டங்களில் தோள் கொடுத்த தோழர் மூர்த்தியின் இறுதி அஞ்சலியில் கழக (புளொட்) பிரித்தானியக்கிளைத் தோழர்கள் பங்கெடுத்தனர்.மலர்வளையம் வைத்தும், த.ம.வி.கழக கொடி போர்த்தும் இறுதி மரியாதை செய்யப்பட்டது.இதில் உரையாற்றிய பிரித்தானியக்கிளை பொறுப்பாளர் தோழர் போல்சத்தியநேசன்.. ”மறைந்த தோழர் மூர்த்தி,ஒரு விடுதலைப் போராளி, “மகன், நண்பன், கணவன்” என பல பாத்திரங்களையும் வகித்தவர்,தனது வாழ்க்கையை ஜதார்த்த பூர்வமாகவும், அர்த்தபூர்வமாகவும் அணுகி, சிறப்பாக வாழ்ந்தவர்,இன்றய உணர்ச்சி பூர்வமான சூழலில், கடினமாக இருப்பினும், அவரது வாழ்க்கையை கொண்டாடுவோம்” என குறிப்பிட்டார்.

Gepostet von Mani Vannan am Mittwoch, 7. März 2018

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*