;
Athirady Tamil News

அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் சிறுநீர் கழித்து இளைஞன் செய்த மோசமான செயல்: வைரலாகும் வீடியோ..!!

0

சீனாவில் இளைஞர் ஒருவர் லிப்டில் சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.சீனாவின் Chongqing பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் பெயர் தெரியாத இளைஞர் ஒருவர் லிப்டில் சென்று கொண்டிருக்கிறார்.

சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று லிப்டில் கீழ்தளங்கள், மேல்தளங்கள் போன்றவைகளுக்கு செல்ல பயன்படும் பட்டன்களை நோக்கி சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார்.இந்த காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சீனாவில் இளைஞர் ஒருவர் லிப்டில் சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் Chongqing பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் பெயர் தெரியாத இளைஞர் ஒருவர் லிப்டில் சென்று கொண்டிருக்கிறார். சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று லிப்டில் கீழ்தளங்கள், மேல்தளங்கள் போன்றவைகளுக்கு செல்ல பயன்படும் பட்டன்களை நோக்கி சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார்.

இந்த காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 11 =

*