;
Athirady Tamil News

ஊரடங்கு சட்டத்தை காலை 10 மணியுடன் தளர்த்த முடிவு…!!

0

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று (08) மாலை 4 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (08) காலை 10 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய காலை 10 மணியுடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + seven =

*