;
Athirady Tamil News

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் மயங்கி வீழ்ந்த தாய்…!!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் பங்குனி மாதம் 08 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (08-03-2018) 366 ஆவது நாளாகவும் ஓராண்டை பூர்த்தி செய்துள்ளது.

இந்நிலையில் மதகுருமார் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் வட கிழக்கின் 8 மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டு மக்களுக்கான தீர்வை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயொருவர் திடீரென மயக்கமுற்று விழுந்த நிலையில் உறவுகளால் பராமரிக்கப்பட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − seventeen =

*