;
Athirady Tamil News

இனவாதத்திற்கு எதிராக கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…!! (படங்கள்)

0

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்தும், இனவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பெரிதும் பாடுபட்ட புரவெசி பலய, இனவாதத்திற்கு எதிரான பிரஜைகள் ஆகிய அமைப்புக்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளன.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 3 =

*