;
Athirady Tamil News

கண்டியில் மீண்டும் ஊரடங்கு சட்டம்…!!

0

கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் காவற்துறை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக.. தென்னிலங்கையில் இருந்து “கார்ல் மார்க்ஸ்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 10 =

*