;
Athirady Tamil News

மின்தூக்கியில் நடந்த பரிதாபம் – கம்பஹாவில் சம்பவம்…!!

0

கம்பஹா மருத்துவமனையில் இன்று இடம்பெற்ற அனர்த்தமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையின் பழுதான மின்தூக்கியில் இருந்து மக்களை வௌியேற்றும் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மேலுமொரு நபர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக.. தென்னிலங்கையில் இருந்து “கார்ல் மார்க்ஸ்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*