;
Athirady Tamil News

சேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்வி கண்காட்சி…!! (படங்கள்)

0

சேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்விகண்காட்சி 08.02.2018 அன்று பாடசாலையின் அதிபர் திரு.நிமலன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண சபைஉறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட வவுனியா வடக்கு பிரதேச உறுப்பினர்களான திரு.சத்தியேந்திரன் , பொ. தேவராஜா ,வி .யேசுதாகர்,ஆகியோரும் நெடுங்கேணி பிரதேச சபையின் செயலாளர்திரு .சத்தியசீலன் ,வவுனியா வடக்கு வலய பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி .மாலதி முகுந்தன் ,மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ,பாடசாலையின் ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − sixteen =

*