;
Athirady Tamil News

வடக்கின் பெரும் போர் துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்…!!

0

வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோண்ஸ் கல்லூரி பாடசாலை அணிகளுக்கிடையான 112 வது கிரிக்கெட் துடுப்பாட்டப்போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு பாடசாலை அணிகளிற்குமிடையில் இதுவரை நடைபெற்று முடிந்த 111 துடுப்பாட்டங்களில், 40 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்ததுடன், சென் ஜோண்ஸ் கல்லூரி 36 போட்டிகளிலும், யாழ் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனடிப்படையில் ஏஸ்.தசோபன் தலைமையில் யாழ் மத்திய கல்லூரி அணியினரும், வி.ஜதுசன் தலைமையில் நடப்பு சம்பியனான சென் ஜோண்ஸ் கல்லூரியினரும், இன்றைய 112வது போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*