;
Athirady Tamil News

சிங்கப்பூரில் ராகுல் காந்தி – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவிடத்தில் அஞ்சலி..!!

0

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்குள்ள இந்திய தேசிய ராணுவ மையத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவிடத்தில் அவர் இன்று மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார். தனது சிங்கப்பூர் பயணத்தில் அந்நாட்டின் பிரதமர் லீ லூங் உடன் சந்தித்து பேச உள்ளார்.

சிங்கப்பூர் இந்திய கூட்டமைப்பில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனை அடுத்து அவர் மலேசியாவுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் நஜீப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், பள்ளி ஒன்றில் நடக்கும் நிகழ்ச்சியிலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*