;
Athirady Tamil News

சனியின் துணைக்கோளில் நீர் கண்டுபிடிப்பு: மார்ச் 9- 2006..!!

0

பூமியைத் தவிர மற்ற கோள்களில் மனிதன் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்றான நீர் இருக்கிறதா என எல்லா நாடுகளும் ஆய்வு நடத்தி வருகின்றன. 2006-ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1847 – ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்காட் தலைமையில் மெக்சிகோவைத் தாக்கினர். * 1919- எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது. * 1923 – விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது. * 1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க பி-29 போர் விமானங்கள் டோக்கியோவில் குண்டுகளை வீசியதில் ஏற்பட்ட தீச்சூறாவளியினால் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*