;
Athirady Tamil News

இணையத்தில் ஆண்களுக்கு அழைப்பு விடுத்து அழகாக ஏமாற்றிய இளம்பெண்..!!

0

சமூகவலைத்தளம் மூலம் இலவசமாக பாலியல் உறவு கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுத்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்தவர் யே மூயி. 19 வயதான இவர் சமூகவலைத்தலங்களில் தன்னுடன் இலவசமாக பாலியல் உறவு கொள்ள வேண்டுமா? அதற்கு இந்த ஹோட்டலுக்கு வாருங்கள் என அறை மற்றும் தொடர்பு எண்களை கொடுத்திருந்தார்.

இந்த வீடியோ அந்நாட்டில் வைரலாக பரவியதால், பலரும் அந்த ஹோட்டலை தொடர்புகொண்டு, அப்பெண் குறிப்பிட்ட அறையில் யார் இருக்கிறார் என விசாரித்திருக்கின்றனர்

மேலும், பலர் நேரடியாகவே ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளனர். இப்படியாக சுமார் 3,000 பேர் போனில் தொடர்புகொண்டும், நேரடியாகவும் வந்து அப்பெண் குறித்து விசாரித்துள்ளனர்.

இதைக் கண்டு திகைத்து போன் அப்பெண் நான் ஒரு விளையாட்டிற்காக இப்படி செய்ததாக மீண்டும் ஒரு வீடியோவை சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆசையாக வந்த ஆண்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதையறிந்த ஹோட்டல் நிர்வாகம் இந்த பெண்ணிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக அப்பெண் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தது. அதன் பின் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − six =

*