;
Athirady Tamil News

இன்று களமிறங்கும் இலங்கை –பங்களாதேஷ் அணிகள்…!!

0

சுதந்திர வெற்றிக் கிண்ண மும்முனை கிரிக்கெட் சுற்றுத்தொடரின் மூன்றாவது ரி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இரவு 7.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − three =

*