;
Athirady Tamil News

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்..!!

0

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இன்றும் அத்துமீறலில் ஈடுபட்டது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலாகோட்டில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. சிறிய வகை குண்டுகள் மூலம் கிராமப்புற மக்களை நோக்கி தாக்கியது. இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.

இந்த ஆண்டில் இதுவரை நடந்த அத்துமீறலில் 12 வீரர் கள் உள்பட 21 பேர் உயிர் இழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + five =

*