;
Athirady Tamil News

பெண்ணொருவரின் சடலம் மீட்பு…!!

0

பொலன்னறுவை, வெலிகந்த பகுதியில் நீர் நிலையொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகந்தவின் செவனபிட்டிய பிரதேத்திலுள்ள நீர்நிலையொன்றிலேயே குறித்த சடலம் நேற்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − fifteen =

*