;
Athirady Tamil News

டெல்லியைச் சென்றடைந்தார் ஜனாதிபதி…!!

0

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு சென்றார்.

இந்தியாவில் நாளை நடைபெறவுள்ள சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் இந்தியா சென்றார்.

இந்திராகாந்தி நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான செயலாளர் திருமதி ருச்சிகன் ஷாம் வரவேற்றார்.

ஜனாதிபதியின் இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் அமைச்சரான நிமல் சிறிபாலடி சில்வாவும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 3 =

*