;
Athirady Tamil News

ஆந்திராவில் நாடகத் திருவிழா நாளை தொடக்கம்..!!

0

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா நகரில் நாளை ‘நந்தி நாடகோத்சவம்’ என்ற பெயரில் நாடகத் திருவிழா தொடங்குகிறது. மாநில சினிமா, தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகள் மேம்பாட்டு வாரியம் சார்பில் நடைபெறும் இந்த விழா 17 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு முதல்முறையாக நாடக விழா காக்கிநாடாவில் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் விசாகப்பட்டினம், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட நாடகக் குழுக்கள் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை அரங்கேற்ற உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + thirteen =

*