;
Athirady Tamil News

பங்களாதேஷிற்கு வெற்றி இலக்கு 215…!!

0

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (10) இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி இருபது ஓவர்கள் முடிவில் 6 விக்கட்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 74 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*