;
Athirady Tamil News

கம்பி தொகைகளை திருடிய நபர் கைது…!!

0

புதிதாக நிர்மாணிக்கப்படும் மாத்தறை – கதிர்காமம் புகையிரத வீதிக்காக வைக்கப்பட்டிருந்த கம்பி தொகைகளை திருடிய நபர் ஒருவர் திக்வெல்ல காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 லட்சம் ரூபாய் பெறுமதிவரையிலான கம்பி தொகைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடாக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரத்மலே பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதுடன் அவர் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two − 1 =

*