;
Athirady Tamil News

புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது…!!

0

கிரியுல்ல, கல்ஹேன்கந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாப்பிட்டிய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிமிருந்து புதையல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் கிரியுல்ல, புத்தளம், தெனியாய, மற்றும் நவகமுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தகள் என்பதுடன் அவர்களை குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*