;
Athirady Tamil News

பேருந்தில் பயணித்த 54 வயதுடைய நபருக்கு நேர்ந்த பரிதாபம்…!!

0

சிலாபம் – இனிகொடவெல பிரதேசத்தில் பேருந்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது,

உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தினை சேர்ந்த 54 வயதுடைய குறித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி சிலாபம் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு

மேலதிக விசாரணைகளை சிலாபம் போக்குவரத்துப் பிரிவு காவல்த்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 1 =

*