;
Athirady Tamil News

யாழ். குருசடித் தீவில் ஆர்பிஜி குண்டுகள் மீட்பு…!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் பண்ணை – குருசடித் தீவில் ஆர்பிஜிக் குண்டு ஒன்று
இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

குருசடித் தீவு தேவாலயத்துக்குச் சென்றிருந்த இராணுவத்தினர், அங்கு
துப்புரவுப் பணியில் ஈடுபட்ட போதே இந்தக் குண்டு மீட்கப்பட்டதாகத்
தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட ஆர்பிஜிக் குண்டு பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாக
இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 8 =

*