நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 77 பேர் பலி?..!! (வீடியோ)

நேபாளத்தில் வங்கதேசத்தின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் உயிரிழந்தனர்.
வங்கதேசத்தை சேர்ந்த பயணிகள் விமானம் 77 பயணிகளுடன் நேபாளத்துக்கு சென்றது. காத்மாண்டு சென்ற விமானம் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 77 பயணிகள் பலியாயினர். காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.