;
Athirady Tamil News

பல கொலைகளுடன் தொடர்புடைய மூன்றுபேருக்கு நேர்ந்த கெதி…!!

0

பல மனித கொலைகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கண்டி – ஹன்தான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையே தினமே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 28 தொடக்கம் 33 வயதிற்கு இடைப்பட்ட நிட்டம்புவ மற்றும் கம்பஹா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அவரிகளிடமிருந்து கைத்துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − three =

*