;
Athirady Tamil News

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் ஆதரவில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம்..!! (படங்கள்)

0

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் (JSAC) ஆதரவில் சர்வதேச மகளிர் தினம்
இன்று (12.03.2018) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில்
கொண்டாடப்பட்டது.

இதன்போது உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில்
போட்டியிட்டு வெற்றிபெற்ற 19 பெண்கள் கௌரவிக்கப்பட்டதோடு பல்வேறு
துறைகளிலும் சாதனை புரிந்த பெண்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர்
சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 15 =

*