;
Athirady Tamil News

நாட்டில் மீண்டும் டெங்கு அபாயம்…!!

0

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவக்கூடிய
சாத்தியம் காணப்படுவதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் டெங்கு நோய்
குறைவடைந்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் விஷேட வைத்தியர் ப்ரஷிலா
சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்களின் அவதானம் மற்றும் விழிப்புணர்வு
காரணமாக டெங்கு நோய் நூற்றுக்கு 40 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அவர்
மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*