;
Athirady Tamil News

ரயில் விபத்­து­களால் 36 நாட்­களில் 35 பேர் பலி, செல்­பி­யினால் உயி­ரி­ழந்தோர் 24…!!

0

இவ்­வ­ரு­டத்தின் முதல் 36 நாட்­களுள் மாத்­திரம் ரயில் விபத்­து­களால்
35 மர­ணங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக வீதி பாது­காப்பு தொடர்­பான தேசிய சபை
தெரி­வித்­துள்­ளது.

கடந்த வரு­டத்­தினுள் ரயில் மற்றும் ரயில் தண்­ட­வா­ளங்­களில் செல்பி
படம் எடுக்க முயற்­சித்­த­போது ஏற்­பட்ட எதிர்­பா­ராத சம்­ப­வங்­களால் 24
பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

அச்­சபை மேலும் தெரி­விக்­கையில், கடந்த வரு­டத்தில் ரயிலால் மோதுண்டு
ஏற்­பட்ட விபத்­து­களில் 151 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 194 பேர்
காய­ம­டைந்­துள்­ளனர்.

கடந்த வரு­டத்­தினுள் ரயில் கட­வையில் வாக­னங்கள்
விபத்­துக்­குள்­ளா­னதில் 61 விபத்­துகள் இடம்­பெற்­றுள்­ள­துடன்,
பய­ணி­களில் ரயி­லி­ருந்து கீழே வீழ்ந்­தமை தொடர்பில் 53 சம்­ப­வங்கள்
பதி­வா­கி­யுள்­ளன.

அத்­துடன் ரயில் கட­வையில் ஏற்­பட்ட விபத்­து­களின் எண்­ணிக்கை 348 ஆக
பதி­வா­கி­யுள்­ளன. இந்­நி­லை­மை­களை கருத்­திற்­கொண்டு, ரயில்
மார்க்­கங்­களில் ஏற்­படும் விபத்­து­களின் எண்­ணிக்­கையை குறைக்கும்
நோக்கில், பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வூட்டும் பதா­தை­களை
காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக வீதி
பாது­காப்பு தொடர்­பான தேசிய சபை தெரி­வித்­துள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − one =

*