;
Athirady Tamil News

வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு ஆரம்பம்…!!

0

வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

கைதடியில் உள்ள வடமாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் அமர்வு இடம்பெற்று வருகின்றது.

இதன்போது பல்வேறு பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − six =

*