;
Athirady Tamil News

இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை…!!

0

கொழும்பு மோதரை பிரதேசத்தில் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மோதரை மெத்சந்த அடுக்குமாடி குடியிருப்பு தொகுதிக்கு முன்னால் முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் மீது நேற்று(12) இரவு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கள்ளக்காதல் உறவால் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் நம்பப்படுவதுடன், சம்பவத்தில் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கொலை செய்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − eleven =

*