;
Athirady Tamil News

சீனாவில் தொழிற்சாலை மீது விமானம் விழுந்து 200 பேர் பலி – மார்ச் 1979..!!

0

சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கில் தொழிற்சாலையின் மீது விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் 200 பேர் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1984 – சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி ஒன்றில் படுகாயமடைந்தார். * 1994 – லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்டது. * 1995 – ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.

* 1998 – தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது. * 2007 – மேற்கு வங்காளம், நந்தி கிராமத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*