;
Athirady Tamil News

அமெரிக்காவுக்குச் சாதகமாக மாறிய கண்டி வன்முறைச் சம்பவங்கள்…!!

0

கண்டி வன்முறைச் சம்பவங்கள் இலங்கையின் பிரச்சினையில் சர்வதேசத்தின் தலையீடு என்ற வொஷிங்டனின் கோரிக்கைகளுக்கு சாதகமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த வன்முறைச் சம்பவங்கள் அமெரிக்காவுக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தாமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது அழுத்தம் பிரயோகிக்க, கண்டி வன்முறை வலுச்சேர்க்கும் என அவர் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*