;
Athirady Tamil News

ரவூப் ஹக்கீமும் கட்டார் பிரதிநிதியும் சந்திப்பு…!! (படங்கள்)

0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்டார் அறக்கட்டளை நிலையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஹாலித் கௌதாவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு இன்று (புதன்கிழமை) அவரது அலுவகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சமீப காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இருவருக்கிடையிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இச்சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உப தலைவருமான எம்.எச்.எம். சல்மானும் கலந்துகொண்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 12 =

*