;
Athirady Tamil News

6 வருடங்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த ஜோடி…!!

0

திருமணம் செய்து கொள்ளாமல் ஜோடியாக வாழ்ந்த ஜோடிக்கு அமைச்சர் இருவர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

6 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த போதிலும் திருமணம் செய்து கொள்ளாத ஜோடிக்கு அமைச்சர்கள் இருவர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

குருணாகலை, பரந்தன பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான சரத் ராஜபக்ச மற்றும் 25 வயதான மனீஷா மதுவந்தி என்ற தம்பதிகளே 6 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த போதிலும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் இவ்வாறு திருமண பந்தததில் இணைந்துள்ளனர்.

குருணாகலை பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி நடமாடும் சேவையினால் இந்த திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடமாடும் சேவையை கண்காணித்த அமைச்சர்களான, அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் பிரதி அமைச்சர் ஜே.சி அலவலத்வல ஆகியோர் தலைமையில் குறித்த திருமணம் நடைபெற்றுள்ளதுடன். சாட்சிக் கையெழுத்தும் இவர்களே வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*