;
Athirady Tamil News

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து முதலிடம் :ஐநா அறிக்கை…!!

0

உலகில் ஒவ்வொரு நாடும் தனக்கான தனித்துவமான வரலாறு சிறப்பான கலாசாரம் மொழி இலக்கிய செழுமை ஆட்சி சிறப்பு என தன்னகத்தே கொண்டு இருந்தாலும்

அங்கு வாழும் மக்கள் மனநிலை ,பாதுகாப்பு ,இயற்கை ,சுகாதாரம் சமூகச் சூழ்நிலை, குறைந்த அளவிலான ஊழல் என பல விடயங்கள் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலை ஐநா சபை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தவகையில் 156 உலக நாடுகளில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

இந்த ஆண்டு டாப் டென் பட்டியலில் நார்வே, டென்மார்க், ஐஸ்லாண்ட், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, கனடா, நியூசிலாந்து, ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.கடந்த ஆண்டு 5ம் இடத்தில் இருந்த பின்லாந்து இந்த ஆண்டு பட்டியலில் முதலிடம் பிடித்து நார்வேயை இரண்டாம் இடத்திற்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 5 =

*