;
Athirady Tamil News

நடிகை கடத்தல் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் ஆஜர்..!!

0

பிரபல மலையாள நடிகை கடத்தல் பாலியல் துன்புறுத்தல் தொடர்பிலான வழக்கில் குற்றம் சுமத்தப்படுத்தப்படட கேர நடிகர் திலீப் மற்றும் 8 பேரம் எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்ராக்கினார் .

குறித்த பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளான நடிகையின் மருத்துவ அறிக்கையை மட்டும் வழக்கு தொடரபிலான ஆவணங்களை பார்வையிட குற்றம் சுமத்தப்பட்ட நடிகர் திலீப்புக்கு அனுமதி அளித்து இருந்த நிலையில் ,மகிழுந்தில் நடிகை கடத்த பட்டது தொடர்பில் வெளியான காணொளியை காண அனுமதி கேட்டு விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுத்தது

இத்துடன் இந்த காணொளி தொடர்பில் குறித்த நடிகை மேலும் இம்சிக்கப்படலாம் என்பதால் காவல் துறையும் திலீப் காண அனுமதி மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பலாத்காரம் மற்றும் தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது குறித்து உயர்நீதிமன்றம் முடிவு செய்யட்டும் என்று மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட நடிகை பெண் நீதிபதிகளை வைத்து இந்த வழக்கினை இரகசியமான முறையில் நடத்தும் படி வேண்டுகோள் .விடுத்துஉள்ளார் .மேலும் இந்த வழக்கின் விசாரணை யை மார்ச் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து திதீர்ப்பளித்து உள்ளது எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 12 =

*