;
Athirady Tamil News

பங்களாதேஸ் எதிரான போட்டியில் இலங்கை பயன்படுத்திய முக்கிய பொருள்…!!

0

இலங்கை அணி வீரர்கள் நடைபெற்று முடிந்த பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியில் பயன்படுத்திய பொருள் சுமார் 11 மில்லியன் டொலர் மதிப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் இலங்கை நாட்டின் நடைபெற்று முடிந்த சுதந்திர தின முத்தொடர் போட்டிகள் கடந்த 6 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் கடந்த 10 ஆம் திகதி இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றுள்ளது.

இப் போட்டியில் இலங்கை அணி வீரர்களின் கேட்கும் திறனை அதிகரிப்பதற்காகவும், வீரர்களை உபாதைகளில் இருந்து பாதுகாப்பதற்காகவும், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் 11 மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளதாக இலங்கை அணியின் உடற்பயிற்சியாளர் நிக் லீயன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 7 =

*