;
Athirady Tamil News

போத்தல் தண்ணீரால் தினமும் உயிரிழக்கும் 4000 குழந்தைகள்; எச்சரிக்கை…!!

0

பிளாஸ்ரிக் போத்தல் தண்ணீரால் ஆபத்து ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் தற்போது பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைக்கப்பட்டு வரும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனையே பலர் சுதடதமான நீர் எனவும் நம்பி குடித்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதனடிப்படையில் போத்தல்ககளில் அடைக்கப்பட்டு வரும் தண்ணீரை பயன்படுத்துவதே தற்போது கலாச்சாரமாகவும் மாறி வருகின்றது. இந்நிலையில் உலகமெங்கும் உள்ள 11 தண்ணீர் நிறவனங்களில் 250 தண்ணீர் போத்தல்களை எடுத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வின் இறுதியில் தண்ணீர் போத்தலுக்கள் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பருகுவதால் ஈரல் மற்றும் சிறுநீராகவும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தற்போது 210 கோடி பேர் தண்ணீர் போத்தல் பயன்படுத்தி வருவதாகவும், தினமும் 4000 குழந்தைகள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*