;
Athirady Tamil News

உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் இந்தியா பின்னடைவு…!!

0

உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியிலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற தலைப்பில் ஐ.நா சபையின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு கடந்த சில மாதங்களாக 2018 ஆம் ஆண்டின் மகிழ்ச்சியான நாடுகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு வந்துள்ளது.

இதனடிப்படையில் பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் முதலாவது இடத்தை பெற்றுள்ளது. தொடர்ந்து நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிற்சலாந்து ஆகிய நாடுகள் முறையே 5 இடங்களை பெற்றுள்ளது. இதனடிப்படையில் 156 நாடுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா 133 ஆவது இடத்தை பெற்றுள்ளது. மேலும் கடந்த வருடம் 122 ஆவது இந்தியா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 5 =

*