;
Athirady Tamil News

அமெரிக்காவில் ஒன்றிணைந்த மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட புரட்சி…!!

0

அமெரிக்காவில் துப்பாக்கி பாவணைக்கு எதிராக மாணவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி பாவணை அதிகரித்து வருகின்றது. தமது உயிருக்கு ஆபத்து என நினைக்கும் அனைவரும், துப்பாக்கி பயன்படுத்த கூடிய வாய்ப்பை அமெரிக்கா அரசு வழங்கியுள்ளது. இதனை தவறாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த மாதம் பாடசாலை ஒன்றின் மாணவன் வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் புகுந்து 17 மாணவர்களை சுட்டு கொலை செய்துள்ளார்.

இதனால் துப்பாக்கி கலாச்சாரத்தை நிறுத்தும்படி நேற்று மாணவ்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*