;
Athirady Tamil News

7000 பேரின் காலணிகளை வைத்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்..!!

0

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக 7 ஆயிரம் பேரின் காலணிகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் கடந்த மாதம் பாடசாலை மாணவன் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்நு 17 பேரை சுட்டு கொலை செய்துள்ளார்.

இதனை எதிர்த்து நேற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்தை எதிர்த்து, துப்பாக்கி சூட்டால் மரணமடைந்த 7 ஆயிரம் பேரின் காலணிகளை வெள்ளை மாளிகைக்கு முன்னால் வைத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 5 =

*